முதுகலை ஊடகக் கலைகள் துறை மற்றும் பரிவு மாத இதழ் இணைந்து நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான குறும்படப் போட்டி 2017 அறிவிக்கப்பட்டுள்ளது.
5வது ஆண்டாக நடத்தப்படும் இப்போட்டியில் முதல் பரிசாக ரூ.10,000/-, இரண்டாவது பரிசாக ரூ.5000/-, மூன்றாம் பரிசாக ரூ.3000/- வழங்கப்படவுள்ளது.
குறும்பட விருது விழா லொயோலா கல்லூரியில் மார்ச் 15ஆம் தேதி அன்று நடைபெறும்.
போட்டி விதிமுறைகள்:
|
குறும்படங்கள் 2016/17 ஆண்டு எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
|
20 நிமிடங்களுக்குள்ளாக இருக்க வேண்டும்
|
சந்தேகங்கள் இருப்பின், MediaArts@LoyolaCollege.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்.
|
போட்டி நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது.
|
ஒரு மாணவர் எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் படைத்து அனுப்பலாம்.
|
குறும்படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 08-மார்ச்-2017 (Wed)
|
நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
|
போட்டியாளர்களின் படைப்புகளை போட்டி நடத்துபவர்களின் விளம்பரங்களில்
பயன்படுத்திக்கொள்ள உரிமை எடுத்துக்கொள்ளப்படும். |
No comments:
Post a Comment