பாடத்திட்டம்


கல்வியில் புதிய வழித்தடங்களைப் பதித்துவரும் லொயோலா கல்லூரியின் ஊடக ஆய்வியல் புலம், இந்தியாவில் முன்னோடியாக தமிழ் வழியில் நடத்தும் முதுகலைப் பட்டப் படிப்பு ஊடகக் கலைகள் (Masters in Media Arts). திறமை இருந்தும் தமிழ் ஊடக உலகில் நுழையத் தடுமாறும் இளைய உள்ளங்களின் ஊடகத் திறன்களைச் செதுக்கிச் செழுமையாக்கி சின்னத்திரையிலும் பெரிய திரையிலும், அச்சு ஊடகங்களிலும், விளம்பரத்துறையிலும் சாதனை படைக்க வழிகோலும் வகையில் தேர்ந்த ஊடக வல்லுர்களைக் கொண்டு பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதழியல், திரை, தொலைக்காட்சித் தயாரிப்பு, விளம்பரம், இணையதள வடிவமைப்பு போன்ற வெகுஜன ஊடக உலகின் அனைத்துத் தொழில்நுட்ப உள்ளடக்க அம்சங்களிலும் சிறப்பு செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுவதால் நூறு சதவிகித வேலை வாய்ப்பு கிடைக்கிறது.





பருவம் 1 - SEMESTER I




S.No.
Code
Title of the Paper
T/P
Cat.
C.H.
Cre.
01
MA 1812
திரைக் கலை 1 - திரை மொழி
Film-Making 1 - Film Language
T
MC
4
3
02
MA 1813
தொலைக்காட்சிக் கலை 1 - நிகழ்ச்சிகள்
Television Production 1 - Programming
P
MC
6
4
03
MA 1814
இதழியல் கலை 1அச்சு இதழியல்
Journalism 1 - Print Journalism
T
MC
4
3
04
MA 1815
ஊடகக்கணினிக் கலை 1 - பதிப்பித்தல்
Computer for Media 1 - DTP
L
MC
4
3
05
MA 1816
ஒளிப்படக் கலை
Photography
P
MC
6
4
06
MA 1817
தொடர்பியல் - ஊடகத் தொடர்பியல்
Communication - Media Communication
T
MC
4
3


திரையிடல், கலந்துரையாடல், வல்லுநர் சந்திப்பு
Screening, Discussion, Media Expert Interaction


2



Total Contact Hours and Credits


30
20





பருவம் 2 - SEMESTER II



S.No.
Code
Title of the Paper
T/P
Cat.
C.H.
07
MA 2813
திரைக் கலை 2 - திரைக்கதை & இயக்கம்
Film-Making 2 - Screenplay & Direction
P
MC
5
08
MA 2814
தொலைக்காட்சிக் கலை 2 - தொடர்கள்
Television Production 2 - Serials
T
MC
5
09
MA 2815
இதழியல் கலை 2 - இணையம் & தொலைக்காட்சி இதழியல்
Journalism 2 - Web & Television Journalism
P
MC
4
10
MA 2816
ஊடகக்கணினிக் கலை 2 - ஃபோட்டோஷாப் & இணைய வடிவமைப்பு
Computer for Media 2 - Photoshop & Web Designing
L
MC
4
11
MA 2817
ஊடக ஆய்வியல் கலை
Media Research Methods
T
MC
4


12 (a)

12 (b)


MA 2953

MA 2954
Elective Subject (ES)
ஊடக பேச்சுக்கலை / Oratory Skills For Media
(அல்லது)
ஊடக எழுத்துக்கலை / Writing For Media
P
ES
4


திரையிடல், கலந்துரையாடல், வல்லுநர் சந்திப்பு
Screening, Discussion, Media Expert Interaction


2


Life Skills Training (LST)


2 + 2#


LEAP





Total Contact Hours and Credits


30+2#
13
MA 3706
Summer Training Programme
P
TP






பருவம் 3 - SEMESTER III



S.No.
Code
Title of the Paper
T/P
Cat.
C.H.
14
MA 3820
திரைக் கலை 3 - திரையாக்கம்
Film-Making 3 - Production
P
MC
6
15
MA 3821
ஊடகக்கணினிக் கலை 3 - படத்தொகுப்பு
Computer for Media 3 - Premiere Pro
L
MC
4
16
MA 3822
ஊடக வர்த்தக & நிர்வாகக் கலை
Media Business & Management
T
MC
4
17
MA 3823
விளம்பரக் கலை / Advertising  
P
MC
4


18 (a)



18 (b)


MA 3956




MA 3957
Elective Subject (ES)
நவீன ஊடகப் படைப்புக் கலை
New Media Production
(அல்லது)
பாரம்பரிய ஊடக நிகழ்த்துக் கலைகள்
Traditional Performing Arts
P
ES
4
19
MA 3877
Inter Disciplinary (ID) Paper
Name of the Collaborating Dept: Sociology
சமூக மாற்றத்திற்கான ஊடகம்
Media for Social Change
T
ID
6
 

திரையிடல், கலந்துரையாடல், வல்லுநர் சந்திப்பு
Screening, Discussion, Media Expert Interaction


2
20

Self Study Paper (SSP)


#








Total Contact Hours and Credits


30





பருவம் 4 - SEMESTER IV



S.No.
Code
Title of the Paper
T/P
Cat.
C.H.
21
MA 4810
பட்டத்திற்கான மாணவர் படைப்பு
Final Production
P
MC
16
22
MA 4811
இறுதிக் களப்பயிற்சி
Final Internship
P
MC
12
 

திரையிடல், கலந்துரையாடல், வல்லுநர் சந்திப்பு
Screening, Discussion, Media Expert Interaction


2


Total Contact Hours and Credits


30



T – Theory
P – Practical
L - Lab
Cat. – Category of Subject
C.H. – Contact Hours
Cre. - Credits
# - outside class hours

No comments:

Post a Comment